Menu

கோட்டபாயவை 16 பேர் கொண்ட நாடாளுமன்ற குழுவினர் சந்திக்க போவதில்லை.!!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற குழு சந்திக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

16 பேர் கொண்ட குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் அவரை சந்திக்க முற்படுவதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அவரை சந்திக்க இருப்பதாக கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Right Menu Icon