Menu

மஸ்தானின் நியமனத்துக்கு எதிர்ப்பு நல்லூரில் இன்று போராட்டம் முன்னெடுப்பு!!

இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத முஸ்லீம் ஒருவர் நியமிக்கப்பட்டமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 4 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கண்டன போராட்டம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டன பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இடம்பெற்று வருகின்ற கண்டன போராட்டத்தை அகில இலங்கை சைவ மகா சபை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply