Menu

நல்லாட்சி அரசின் பலவீனங்களை மறைக சமூக வலைத்தளங்களை முடிக்க நடவடிக்கை !!!!

அரசாங்கம் சமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிடுவதற்கு இருக்கின்ற வரையறை காரணமாக அரசாங்கத்தின் பலவினங்கள் வெளிப்படுத்தபடுவதில்லை என்றும் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

எனவே அவ்வாறு வெளியிட முடியாத அரசாங்கத்தின் பலவீனங்கள் சமூக வலைத்தள ஊடகங்களில் வெளியாகி வருவதால், சமூக வலைத்தள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் டளஸ் அழகபெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு வரையறை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் டளஸ் அழகபெரும மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்கம் சட்ட நிலைமைகளை ஆராய்ந்து வருவதாகவும் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய அமைச்சரவை முடிவுகள்

நாடாளுமன்றம் இன்று கூடிய வேளை பிரதமர்...

Leave a Reply

Right Menu Icon