Menu

புங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரண்டு சடலங்கள்..!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு வேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் எனவும், அவை உருங்குலைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சடலங்கள் இது வரை அடையாளஙம் காணபடவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon