Menu

கனேடிய மக்களுக்கு ஆதரவாகவே செயற்படவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.!!

ஜி 7 மாநாட்டிற்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனாள்ட் டிரம்ப் உடனான போச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே கனேடிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கனேடிய மக்களுக்கு ஆதரவாகவே செயற்படப்போவதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ உறிதியளித்துள்ளார்.

எனினும் ஜி 7 நாடுகளின் உறுப்பினர்கள் தொடர்பு கொள்வதை உறுதி செய்யவுள்ளதாக தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் (Brussels) பிரஸ்ஸல்ஸ் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டு மக்களின் விருப்பம் மற்றும் மதிப்புகளை காக்கும் வகையிலேயே தனது உறவு இருக்கும் என தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ

கனடா நாட்டவர்களுக்கு நன்மை ஏற்படும் வகையிலான உறவுகளையே தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon