Menu

மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டமானது இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!!

ஜனாதிபதியின் மக்கள் சேவையின் யாழ்ப்பாண மாவட்ட எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, மற்றும் பிரதமர் செயலகங்களின் வழி நடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பிரதேச செயலர்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon