Menu

கனடா ரொறான்ரோவில் தீ விபத்து விசாரணைகள் தீவிரம்..!!!

சிற்றி எண்டடெய்மென்ட் பகுதியில், உள்ள கட்டிடம் ஒன்று தீயினால் அழிவடைந்தமை தொடர்பில் ரொறாண்ரோ தீயணைப்பு படையினர், விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த தீ விபத்து பீற்றர், மற்றும் ரிச்மண்ட் வீதி பகுதியில், நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தினை தொடர்ந்து தீயணைப்பு படையினர், குறித்த இடத்திற்குச் சென்ற போது கட்டிடத்தின் பொரும்பாலான பகுதிகளில் தீ பரவி புகைமூட்டமாக காணப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

எணினும் இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் எரிந்து சேதமடைந்துள்ள போதிலும் உள்ளே எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிடத்தில் பரவிய தீயிணைக் கட்டுப்படுத்துவதற்கு 75 தொடக்கம், 85 வரையிலான தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதுடன், ஒருவருக்கு சிறியளிலான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

கட்டிடத்திற்கு இவ்வளவு விரைவாக தீ பரவுவதற்கான காரணம் தொடர்பில் தேடி வரும் தீயணைப்பு படையினர் விசாரணைகளை விரிவாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon