Menu

புலிகளின் விவகாரத்தை தொடர்ந்து அரசியலில் இருந்து விலக விஜயகலா தீர்மானம்..!!!

விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வைத்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டு பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரன் குடும்பத்துடக் லண்டனுக்குப் பயணிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வாரத்தில் அவர் இவ்வாறு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் பிற்பாடு அரசியலில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய கருத்தின் பிற்பாடு அமைச்சுப் பதவியில் இருந்து பதவி விலகிய அவர், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் இழக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon