Menu

கனடாவில் எட்டோபிக்காவில் துப்பாக்கி சூடு கோஸ்ட்டி மோதல்

சம்பவமனது நேற்று இரவு மேற்கு டன்டாஸ் வீதி மற்றும் நெடுஞ்சாலை 427 ற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது இரண்டு வாகனங்களுக்கிடையில் பயனித்து கொண்டிருக்கும் போதே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் குறித்த வாகனங்களில் ஒன்று டொரொன் வீதி வழியாக தப்பி சென்றுள்ளதாக தெரிவித்த பொலிசார் மற்றைய வாகனம் பீல் பிராந்தியத்திற்குள் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிசார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon