Menu

கனடா நோர்த் யோர்க் பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

துப்பாக்கி சூட்டு சம்பவமானது நேற்று அதிகாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போது ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

அத்துடன் உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஒன்ராறியோ நெடுஞ்சாலை 401 இல் விபத்து மூவர் படுகாயம்..!!!!

ஒன்ராறியோவில் நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற...

Leave a Reply