Menu

விஜயகலா சரியில்லை என்கிறார் சம்பந்தன் ஆனால் சரி சரி என்கிறார் சுமந்திரன்..!!!!!!

விடுதலைப் புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஷ்வரன் வெளியிட்ட கருத்துக்களில் தவறு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கேகாலை தெஹியோவிட்டவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

தனிநாடு கோரிக்கை 1984 ஆம் ஆண்டிலேயே கைவிடப்பட்டுவிட்டதாக தெரிவித்த சுமந்திரன்

விடுதலைப்புலிகள் இருக்கின்ற போது, தமிழர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு கடந்த கால அரசாங்கங்கள் தாமாக முன்வந்ததாகவும் குறிப்பிட்டார்.

தற்போது விடுதலைப்புலி இல்லாததினால் அவை தேவையில்லை என்று அரசாங்கம் கூறுமானால் அதனை ஏற்க முடியாது என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையே விஜயகலா மகேஸ்வரன் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு !!

நடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி...

Leave a Reply