Menu

அதி வேகமாக பயணித்த ஜல்லி கட்டு ஜுலி!!! கழுவி ஊத்திய ரசிகர்கள்…!!!!

பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவர் ஜுலி.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து அமைதியாக இருக்காமல் எதையாவது செய்து ரசிகர்களிடம் திட்டுவாங்கினார்.

அவரை சில பிரபலங்களும் கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள் மக்கள் உங்கள் தவறை மறந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று எல்லாம் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

அண்மையில் ஜுலி தனது பிறந்த நாளை அந்தமானில் காதலருடன் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்போது என்னவென்றால் BMW காரில் நீண்ட பயணம் என்று ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் 0 வேகத்தில் உங்களால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

திறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள்

'திறன் இந்தியா' திட்டத்தின் துாதர்களாக...

Leave a Reply

Right Menu Icon