Menu

கனமழையால், மும்பை கல்லூரிகள் பாடாசாலைகளுக்கு விடுமுறை

மும்பையில் கடந்த ஒரு வாரமாக கொட்டித் தீர்க்கும் கனமழையால்,; மும்பை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நேற்று பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், இன்றும் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதனால் பாடசாலை மற்றுமு; கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் அதே வேளை ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

பல்கார் மாவட்டம் வசாய் நகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

இதனிடையே நாளை வரை மும்பையில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon