Menu

மாகாண சபையின் அதிகாரங்களை பறிப்பதற்கு அரசியல்வாதிகள் குறி வைக்கின்றனர்.

அரசியல்வாதிகள் உட்பட பலரும் மாகாணசபையின் அதிகாரங்களைப் பறிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், ஜீ. குணசீலன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு சுகாதார அமைச்சர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு !!

நடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி...

Leave a Reply