Menu

ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு பெண் உட்பட இருவர் கைது..!!

ரொறான்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Madison  வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோ நெடுஞ்சாலை 401 இல் விபத்து மூவர் படுகாயம்..!!!!

ஒன்ராறியோவில் நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற...

Leave a Reply