Menu

ஈராக்கில் கனடிய இராணுவம் பணியில்

புதிய நேட்டோ படைகளின் பயிற்சி பணியை ஈராக்கில் முன்னெடுக்கவுள்ளதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்து;ள்ளார்.

 

250 கனடியப் படைகள் இந்த பயிற்சியில்,ஈடுபடவுள்ளதுடன், 2018 இறுதிப் பகுதியில் வீரர்கள் அங்கு செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு செல்லும் வீர்கள் பாக்தாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், ஹெலிகொப்டர் மூலம் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

 

பிரஸஸ்லில் நடைபெற்ற உச்சிமாநாடு ஒன்றின் போது ரூடோ இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

 

ஈராக்கில் அரசுக்கு எதிராக செயற்படும் படைக்கு எதிராக கனடாவின் அடுத்த கட்டநகர்வாக இது கொள்ளப்படும் என ஜஸ்டின் தெரிவித்துள்hர்.

 

இதன் மூலம் ஐ எஸ் படையினருக்கு எதிராக செயற்படும் படையில் கனடா முன்னிலையில் இருக்கும் என குறிப்பிடபட்டுள்து.

 

அத்துடன் ஈராக் படையினரக்கான பயிற்சிகளை ஏற்கனவே கனடிய இராணுவம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon