Menu

யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவுக்கு சிலை .!!!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை ஒன்றை யாழ்ப்பாண நகரில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபீனா பீ மார்க்ஸ் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அலுக்கோசு பணிக்கு பெண் உட்பட ஆறு பேர் விண்ணப்பம்..!!!!

நாட்டில் மரண தண்டனை விதிப்பது தொடர்பில்...

Leave a Reply