Menu

3 வயது மகனுக்கு தந்தை செய்த கொடூரம்! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காணொளி

மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் தனது 3 வயது மகனைத் தந்தை தூக்கி அடிக்கும் காட்சி கானொளியாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

குடிபோதையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, 3 வயது மகனை முச்சக்கர வண்டி மீது வேகமாக தூக்கி அடித்துள்ளார்.

இந்த கொடூர தந்தைக்கு எதிராக முறைப்பாடு அளிக்க மனைவி மறுத்து விட்டதாகவும் பொலிஸார் தாமாக முன்வந்து சிறுவர் வன்கொடுமை சட்டத்தில் தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுபோதையால் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் ; அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

மதுபோதையால் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் ; அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

IBC Tamil News ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಜುಲೈ 10, 2018

ஆன்லைனில் சிவகாசி பட்டாசு: 1000 வாலா வெறும் 6 ரூபாய்க்கு..?

உங்கள் சென்னை கிராக்கர்ஸ் ஆன்லைன் (Chennai Crackers...

Leave a Reply

Right Menu Icon