Menu

நாளையதினம் கதிர்காம கந்தனின் கொடியேற்றம் !!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது

நாளை ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாள்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்றவுள்ளதுடன் இம் மாதம் 27 ஆம் திகதி நீர்வெட்டுடன் உற்சவம் இனிதே நிறைவுப்பெறவுள்ளது.

இதுவரை சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகள் ஆலயத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon