Menu

புதிய அரசியலமைப்பு தேவை என்ற சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 

நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ராஜித இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பவந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாக ராஜித தெரிவித்துள்ளார்.

 

ஆகவே எதிர்க்கட்சித் தலைவர், சம்பந்தனின், கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், முடியுமாகவிருந்தால் அதனை நடமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon