Menu

விக்னேஸ்வரனிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலம்!!!!!

விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதலமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களிலும், ஊடகவியலாளர்களை பொலிஸ் நிலையத்திலும் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பாக விஜயகலா வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே..!!!!!

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon