Menu

திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்..!!

எரிபொருள் விலையை உடனே குறைக்க வேண்டும் என திருகோணமலையில் போராட்டம்!!!

நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக திருகோணமலை பேருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon