Menu

சாமி 2 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில், வெளிவந்த வெளிவந்த சாமி திரைப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது.

 

இதனைத் தொடர்ந்து சாமி 2 படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் சாமி 2 படத்தில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி போன்றோர்; நடித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் சாமி 2 படப் பாடல்கள் வரும் திங்கட் கிழமை வெளியாகவுள்ளன.
இந்த நிலையில், ஓகஸ்ட் 31 ஆம் திகதி சாமி 2 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
2003 ல் வெளியாகியிருந்த சாமி திரைப்படத்தின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பங்காற்றியிருந்தன..

 

படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்ததால் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில் சாமி 2 படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் ஜுலை 23 ல் பாடல்கள் வெளியாகவுள்ளன.

திருமணத்துக்கு முன்பு கர்ப்பமான பிரபல நடிகை!!

இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நேஹா...

Leave a Reply

Right Menu Icon