Menu

மட்டக்களப்பில் மதுபான தொழிற்சாலையை திறப்பதற்காக 5 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.!!

மட்டக்களப்பில் அர்ஜுன் அலோசியசிற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையை திறப்பதற்காக 5 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற லஞ்ச ஊழல் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon