Menu

உனக்கு மரியாதை தேவை இல்லை வெடித்தது புதிய சர்ச்சை.!!!!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரிடமும் மாற்றி மாற்றி பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை வைஷ்ணவி மீது போட்டியாளர்கள் வைத்தனர்.

இப்போது அவரும் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் சீக்ரெட் அறையில் உள்ளார்.

இதற்கு பின்னர் பிரச்சனையே வராது என்பது போல் ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் இப்போது ஐஸ்வர்யா மற்றும் தாடி பாலாஜி இடையே சண்டை வெடித்துள்ளது.

ஏன் அந்த வார்த்தை பயன்படுத்துகிறீர்கள், கமல்ஹாசன் அவர்களும் கூறினாரே, உங்கள் மீது மரியாதை இருக்கிறது என்கிறார்.

அதற்கு பாலாஜி நீங்கள் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று விரும்பவில்லை,

பிக்பாஸ் கூறட்டும் நான் செய்கிறேன் என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

கடைசியில் என்ன தான் பிரச்சனை என்பது புரொமோவில் தெரியவில்லை, நிகழ்ச்சியை இன்று பார்த்து தெரிந்து கொள்வோம். எதிர்பாருங்கள் தொடர்சியான தகவல்களுக்கு….!!!

 

குறும்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் மகன் சஞ்சய்

விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில்...

Leave a Reply

Right Menu Icon