Menu

பொலிசார் இன்று அதிரடி 11 பேர் கைது.!!@யாழ்ப்பாணம்!!

அண்மை நாட்களாக யாழ்ப்பணத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற குழப்பநிலைகள் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு உந்துருளிகளும் காவல்துறை பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon