Menu

திட்டமிட்டு வடக்கிற்கு அனுப்பப்படும் கஞ்சா

மன்னார் பிரதேசத்தில் 130 கிலோ கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கஞ்சாவினை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 6.50 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon