Menu

பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா?

தற்போது உள்ள நிகழ்ச்சிகளில் அனைவரும் விரும்பி பார்ப்பது என்றால், அது ஒன் அன் ஒன்லி பிக்பாஸ் தான்.

தினம்தினம் ஏதாவது ஒரு பிரச்சனை மூலம் பிரச்சனை வெடிக்கிறது.

அப்படி எந்த பிரச்சனையும் ஏற்படவில்லையா உடனே ஏதாவது ஒரு படக்குழுவினரை உள்ளே அனுப்பி பிரச்சனையை கிளரிவிடுகின்றனர்.

ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை கொட்டிய பிரச்சனையும் இப்போது தான் முடிவது போல் இருக்கிறது.

ஆனால் அதை மறுபடியும் கஜினிகாந்த் டீம் மூலம் ஆரம்பித்துள்ளனர். இதனால் சர்வாதிகாரியான ஐஸ்வர்யாவின் குரல் மீண்டும் ஓங்கியுள்ளது.

இதற்கு செண்ட்ராயன், உனக்கு வெளில எப்படி ஒரு பெயர் இருக்கு தெரியுமா என கேட்க, உடனே நான் பிக்பாஸில் இருந்து வெளியே போறேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.

உண்மையிலயே அவர் வெளியேறுகிறாரா இல்லையா என்பது இன்றிரவு 9 மணிக்கு தெரிந்துவிடும்.

இணையத்தில் வெளியான விஜயின் படம்

விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி...

Leave a Reply

Right Menu Icon