Menu

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கான புதிய கட்டடங்கள் திறப்பு!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையிலான குழுவினர் இன்று திறந்து வைத்தனர்.

நிகழ்வில் பிரதி அமைச்சர் பைசல் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon