Menu

ரெஜினோல்ட் குரே சம்பரகமுவ மாகாணத்துக்கு நியமனம்!!

சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்கஇ இத்தாலிக்குப் பயணிக்க உள்ளதால் அவர் இலங்கையில் இல்லாத நாள்களில் சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்க இத்தாலிக்குப் பயணிக்கவுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon