Menu

உலகம் முழுவதும் போலி மருந்து விற்பனை அதிகரிப்பு ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்து காணப்படுவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

 

உலகில் விற்பனையாகும் மருந்துகளில் 10 சதவீதமானவை போலியான மருந்துகள் என சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் அதிகளவில் விற்பனையாகும் மருந்துகளில் 50 சதவீதமானவையே நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இத்துடன் சத்து மருந்துகள் என்ற பெயரிலும், அதிக அளவில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

 

அத்துடன் உலகளவில், உரிய தரம் இல்லாமல். ஏராளமான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும், சட்டப்பூர்வமற்ற மருந்துகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon