Menu

பிரியங்காவா இது? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! !

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யத்தோடும், நகைச்சுவையாகவும் தொகுத்து வழங்கும் சில தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர்.

தொகுப்பாளினி பிரியங்காவின் இயல்பு மாறாத பேச்சு, நகைச்சுவை உணர்வு, தெளிவான கருத்து போன்றன ரசிகர்களை கட்டி போடும் யுக்தியாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் இவர் அவரின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் பிரியங்கா தேவதை போல் உடை அணிந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதேவேளை, இந்த புகைப்படத்தை பார்த்த பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரியங்காவின் உடல் எடை குறித்த புகைப்படத்தில் குறைந்துள்ளது.

எப்படி மிக விரைவாக இவ்வாறு உடல் எடை குறைந்தது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு!!

தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல்கள்...

Leave a Reply

Right Menu Icon