Menu

அமெரிக்க ஓப்பின் டென்னிஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் செரினா…!!!!

அமெரிக்க ஓப்பின் டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்றில் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நேற்று ஆரம்பமாகியது.

நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ள கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்க வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் மற்றும் போலந்து நாட்டு வீராங்கனையான மக்தா லினெட் ஆகியோர் மோதினர்.

நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon