Menu

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்படபோகும் மாற்றம்…!!!

பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவராக இஸான் மானி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி சிறப்பு நிர்வாக குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சிறப்பு நிர்வாக குழு கூட்டம் லாகூரில் இடம்பெறவுள்ளது.

நிர்வாக குழுவின் 10 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் 6 பேரின் ஆதரவுடனே கட்டுப்பாட்டு சபை தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இஸான் மானி பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவரானார்.

இந்த நிலையிலேயே, செப்டம்பர் 4ஆம் திகதி சிறப்பு நிர்வாக குழு கூட்டத்திற்கு அழைப்பு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon