Menu

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.???

நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் 4 ஆவது உச்சி மாநாடு நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இன்று ஆரம்பமானது.

இதன் போது சந்தித்துள்ள இரு நாடு தலைவர்களும் பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் பாரியவீதி அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பேசிச்சுவார்தைகளை நடத்திவரும் நிலையில்,

இந்த சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என எதிர்பாக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

திறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள்

'திறன் இந்தியா' திட்டத்தின் துாதர்களாக...

Leave a Reply

Right Menu Icon