Menu

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி.!!

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவடைந்துள்ளது.

நெப்டா எனப்படும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், உடன்படிக்கை மேற்கொள்ளும் நோக்கில் கனேடிய அதிகாரிகளை அடுத்தவாரம் மீண்டும் சந்திக்க உள்ளதாக அமெரிக்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon