Menu

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்ட குழு நியமணம்.!!

நாட்டில் சமுக மற்றும் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவது குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

 

சபாநாயகரினால் இந்த வாரம் இந்தக் குழு நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த குழுவானது நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

 

இதன் அறிக்கை 6 மாதங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை, நாடாளுமன்றத்துக்கு விலை உயர்ந்த கதிரைகளை கொள்வனவு செய்ய உள்ளதாக வெளியான தகவலை சபாநாயகர் கரு ஜெயசூரிய மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon