Menu

சுனாமி நினைவிட சுற்று வேலி அமைக்கும் பணி!!

முல்லைத்தீவு முள்ளியவளை, கயட்டையடி சுனாமி நினைவிடத்தை சுற்றி சுற்றுவேலி அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

குறித்த சுனாமி நினைவிடமானது சுற்று வேலி ஒன்று இல்லாத நிலையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த சுற்று வேலி அமைப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பல தட வைகள் வலியுறுத்தி வந்துள்ளார்.

அதன் அடிப்படையில அவரின் கோரிக்கைக்கு அமைய தற்போது வடக்கு மாகாண சபையின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சுற்று வேலி அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon