Menu

பிரம்டனில் துப்பாக்கிச் சூடு.!! ஒருவர் கைது!

கனடாவின் பிரம்ப்டன் நகரில் இரண்டு வௌ;வேறு இடங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரம்ப்டன் நகரின் கார்ஃபீல்ட் க்ரசென்ட், கெனடி வீதிக்கு அருகிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்ததுள்ள அதேவேளை பெண் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் ஒன்ராறியோ பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடையவர் என தெரிவித்த பீல் பிராந்திய பொலிஸார் சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon