Menu

அபுதாபியில் இந்தியருக்கு கிடைத்த அதிஷ்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியருக்கு அபுதாபி ‘பிக் டிக்கெட்’ லொட்ரியில் 23 கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது.

 

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லொட்ரி குலுக்கலில்,இந்தியாவை சேர்ந்த ஜோர்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்துள்ளது.

 

இது இந்திய மதிப்பில் 23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த லொட்ரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது.

 

அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லொட்ரியில் பரிசுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon