Menu

மதுபானத்தை அருந்திய பின்னர் ஓய்வை அறிவித்த அலஸ்டைர் குக்!!

சக வீரர்களிடம் ஓய்வு முடிவை தெரிவிக்கும் போது அழுது விட்டதாகவும் அழுகையை அடக்க சில பீர்கள் தேவைப்பட்டதாகவும் குக் தெரிவித்துள்ளார்.

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அலஸ்டைர் குக் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

 

நாளை மறுநாள் (07.09.2018) தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெருகிறார்.

 

ஓய்வு குறித்து சக வீரர்களிடம் அறிவிக்கும் போது ஆழுகையை அடக்குவதற்கு சில பீர்கள் தேவைப்பட்டது என்றும் குக் தெரிவித்துள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon