Menu

பாதுகாப்பு படையினரின் தியாகமே விக்னேஸ்வரனின் பதவி என்கிறார்..!!!!

தமிழ் மக்களை தூண்டுவதை மாத்திரமே விக்னேஸ்வரனால் செய்ய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

விக்னேஸ்வரன் குறிப்பிடத்தக்க பாரிய அபிவிருத்தி திட்டமொன்றையும் முன்னெடுக்கவில்லை என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிட மாத்திரமே தெரியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தியாகங்கள் காரணமாகவே விக்னேஸ்வரனால் முதலமைச்சர் பதவியினை வகிக்க முடிவதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐந்து வருடங்களாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிவகிக்கின்ற போதிலும் அவர் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவில்லை என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon