Menu

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!!!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளினால் கொழும்பில் நடாத்த உள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

 

மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon