Menu

இந்திய வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் பொறுமையுடன் செயற்படவேண்டும்..!!!

இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பொறுமை மிகவும் அவசியம் என இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவரான ரஹானே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பொறுமையுடன் செயற்படுவதே அவசியம் என்றும் ரஹானே மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியானது இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் கருத்து தெரிவிக்கும் போதே ரஹானே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரரங்கள் துடுப்பாட்டத்தின் போது தடுத்தாடும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்த ரஹானே இந்த யுக்தியே நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நிற்க உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய பந்து வீச்சாளர்கள் திறமையாக செயற்படுவதாக தெரிவித்த ரஹானே துடுப்பாட்ட வீரர்கள் குழுவாக செயற்படாமை வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய இறுதி போட்டியில் வெற்றி பெறுவதே தமது இலக்கு என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவரான ரஹானே மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon