Menu

நெய்பகூட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி காயம்.!!!

ரொரன்ரோவின் நெய்பகூட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

 

பிராட்வே அவென்யூ பகுதியில் இன்று அதிகாலை பெண் பாதசாரி ஒருவர் மீது பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இதன்போது காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் பெண் பாதசாரி தொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடப்படாத பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon