Menu

கனடாவில் இரு வாகனங்கள் மோதி விபத்து ஒருவர் வைத்தியசாலையில்

வோகன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த றிச்மண்ட் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விபத்து, டப்ரின் ஸ்ரீட் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

 

இரு வாகனங்கள் மோதியே விபத்திற்குள்ளானதாக தெரிவித்த பொலிசார், விபத்தில் காயமடைந்த 58 வயதுடைய நபர் தீவிர காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

மேலும் மற்றைய வாகனத்தின் சாரதியும் சிறிய காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

வாகன சாரதிகள் மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தவில்லை என்றும் பொலிசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon