Menu

அடுத்த போட்டிக்கு தயாராகும் பி.வி.சிந்து

ஜப்பான் ஓபன் பட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஓபன் பட்மின்ரன், போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.

 

ஜப்பான் ஓபன் பட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கெனவே இந்திய வீராங்கனை பி.வி சிந்து பொதுநலவாய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஜப்பான் ஓபன் பட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து , ஜப்பானின் சாயாகா டகாஹஷியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon