Menu

யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியில் சிலை திறப்பு.!!

யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியின் பவள விழாவினை முன்னிட்டு கல்லூரியின் நிறுவுனர் திருமதி விசாலாட்சி சிவகுருநாதரின் உருவச்சிலை நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் திருமதி மி.விமலநாதனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் கலந்து கொண்டு உருவ சிலையைத் திறந்து வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon