Menu

வோகன் பகுதியில் விபத்து வாகன சாரதி பலி.!!!

வோகன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

இந்த விபத்து சம்பவமானது மேஜர் மெக்கென்ஸி டிரைவ் பகுதிக்கு அருகில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், படுகாயமடைந்திருந்த 57 வயதான வாகன சாரதியை வைத்தியசாலையில் அனுமத்தித்துள்ளனர்.

 

எனினும் வாகன சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிகமான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon