Menu

தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மீட்பு.!!

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

கிளிநொச்சி வைத்தியாலைக்கு சொந்தமான காணியிலிருந்தே தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

குறித்த காணியில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

 

இதற்கு முன்னர் முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைகள், கொடி மற்றும் குண்டுகள் என்பவற்றை எடுத்து சென்ற, சந்தேக நபரொருவர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon